மின் வெட்டு அட்டவணை

இலங்கை மின்சார சபையினால் தினமும் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை மின்சாரசபை மின்வெட்டு எந்த பகுதிகளில், எந்த வேளைகளில் இடம்பெறும் என்பது தொடர்பிலான அட்டவணை ஒன்றை இன்று (10.01) வெளியிட்டுள்ளது. இலங்கையின் சகல பாகங்களும் உள்ளடங்கலாக … Continue reading மின் வெட்டு அட்டவணை