‘காலத்துக்கேற்ப பயங்கரவாத தடை சட்டம் மாற்றப்படும் ‘

இன்று இடம்பெற்ற ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் அக்கிராசன உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பயங்கரவாத தடைச் சட்டத்தை காலத்துக்கேற்ப மாற்றியமைப்பது குறித்து தெரிவித்தார். அவ்வுரையில், “பயங்கரவாத தடைச்சட்டத்தை காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க நாம் தயாராக இருக்கிறோம். அத்துடன் சர்வதேசத்தின் … Continue reading ‘காலத்துக்கேற்ப பயங்கரவாத தடை சட்டம் மாற்றப்படும் ‘