கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று நடாத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்ககைளில் 300 இற்கும் அதிமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை (STF), இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை (SLAF) மற்றும் இலங்கை கடற்படை ஆகியன இணைந்து நடத்திய…