மகளிர் – V MEDIA

பருக்களும், தீர்வும்…..!
பருக்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது,

01. உண்மையில் பருக்கள் வருவதால் நாம் கவலைப்பட வேண்டுமா?

உண்மையில் பருக்கள் ஒரு கிருமி தொற்று போன்றதுதான். அதனால் நாம் கவலை கொள்ள தேவையில்லை. ஆனால் எங்களை பார்ப்பவர்கள், எங்களுடன் பழகுபவர்களின் நெகடிவான கமெண்டுகள் தான் நாம் கவலையடைவதற்கு காரணமாக இருக்கிறது. ஆகவே பருக்கள் வந்தாலும், வராவிட்டாலும், நீங்கள் அழகானவர்தான். ஆரோக்கியமாகதான் இருக்கிறீர்கள் என்பதை முதலில் உணர்ந்துக்கொள்ளுங்கள்.

02. உடற் பயிற்சி செய்யுங்கள்

அதிகளவு நீரை பருக வேண்டும். அதேபோல் எங்கள் உடலில் தீய கொழுப்புக்கள் கரைய வேண்டும். இதற்கு சிறந்த வழி தினமும் அரை மணித்தியாளங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

03. ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்

ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுங்கள். குறிப்பாக காபோவைதரேற்று கொண்ட உணவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல் பச்சை காய்கறிகளை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதேநேரம் முறையான, சரியான டயட்டை ஃபோலோ செய்யலாம்.

04. வைத்தியரை நாடுங்கள்

உங்களுக்கு அதிகளவில் பருக்கள் இருக்கும்போது சரியான வைத்தியரை நாடுங்கள். உங்கள் வைத்தியருடன் கலந்தாலோசித்து என்ன மாதிரியான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதை தெரிவு செய்யுங்கள். அவர்கள் சொல்வதன் படி சில காலங்களேனும் நடந்துக்கொள்ளுங்கள்.

05. இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துங்கள்

இயற்கையாக கிடைக்கின்ற பொருட்களில் பக்கவிளைவுகள் ஏற்படாது. ஆனால் ஒரு சில பொருட்கள் உங்களுடைய தோலிற்கு ஒத்துவராததாகவும் இருக்கலாம். ஆகையால் எதை பயன்படுத்துகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். அதேபோல் அதை முகத்தில் பூசுவதற்கு முன் கைகளில் பூசி பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்.

The post பருக்களும், தீர்வும்…..! appeared first on V MEDIA.

சிங்கப்பெண்ணே – போரினால் தாய், தந்தையரை இழந்து முன்னேறிய பெண்
பெண் பிள்ளைகளின் வாழ்க்கை முன்னேற்றம் என்பது சமூகத்தில் மிக முக்கியமானது. அவ்வாறான முன்னேற்றத்துக்கு அவர்களுடைய தொழில் முக்கியமானது. அவ்வாறான தொழில் வாய்ப்பு கிடைத்துவிட்டால் பெண்கள் இந்த வானத்தில் சிறக்கடித்து பறப்பார்கள்.

போரில் தனது பெற்றோரை இழந்த பெண் ஒருவர், இல்லத்தில் வளர்ந்து தனக்கான ஒரு வேலையை செய்து, தனக்கான வாழ்க்கையை அமைத்து, குடும்பத்தோடு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

வேலை செய்யுமிடமே அதற்கான காரணம். கண்ணீர் மல்க கோடீஸ்வரி தனக்கு வாழ்க்கை கொடுத்த ஒமேகா லைன் – வவுனியா பற்றி கூறியுள்ளார். அவருடைய பொருளாதாரம் முன்னோக்கி சென்றுள்ளது. வட்டியில்லாத கடன் மூலமாக வீடு கட்ட முடிந்துள்ளது. இவற்றை விட தனக்கு எதுவுமே தெரியாம இருந்த நிலையில், அனைத்துக்கும் பயந்த ஒருவராக இருந்த நிலையில் அவை எல்லாவற்றையும் பயிற்சி மூலமாக இல்லாமல் செய்து தனக்கு பல விடயங்களை சொல்லி தந்துள்ளதாக பெருமிதம் கொள்கிறார் கோடீஸ்வரி.

ஒரு நிறுவனம் தன்னுடைய தொழிலார்களுக்கு சம்பளம் மட்டுமே வழங்குவது முக்கியமல்ல. அவர்களது தனிப்பட்ட திறமைகளை வளர்த்துவிட வேண்டும். இவ்வாறான பெண்களின் சிக்கல்களை, பிரச்சினைகளை களைய வேண்டும். அவ்வாறு செய்து அவர்களது வாழ்வில் ஒரு பங்காளராக இருப்பது பெரிய விடயமே.

ஒமேகா லைன் – வவுனியா, தொழிலார்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி வருகிறது. உரிய பயிற்சிகளை வழங்குகிறது. அனுபவமானவர்கள், அனுபவமற்றவர்கள் என யாருமே இங்கு இணைந்து கொள்ளாலாம். இங்கு இணைவதன் மூலம் உங்கள் வாழ்க்கையையும் அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றி செல்லுங்கள்.

பல வேலைகளுக்கு பெண்கள், ஆண்களென வெற்றிடங்கள் காணப்படுகின்றன. கல்வி அறிவு குறைந்தவர்கள், பல்கலை பட்டம் பெற்றவர்கள் என பலவித வேலைவாய்புகள் காத்திருக்கின்றன. ஒமேகா லைனுக்கு தொடர்பு கொள்ளுங்கள். நீங்களும் உங்கள் வாழ்வில் முன்னேறுங்கள்.

வீடியோவினை முழுமையாக பாருங்கள்.

The post சிங்கப்பெண்ணே – போரினால் தாய், தந்தையரை இழந்து முன்னேறிய பெண் appeared first on V MEDIA.

ஒமேகா லைன் வவுனியாவில் மகளிருக்கு செங்கம்பள வரவேற்ப்பு
ஒமேகா லைன், வவுனியா தொழிற்சாலையில் கடமையாற்றும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தினத்தில் செங்கம்பள வரவேற்பு வழங்கப்பபட்டது. மகளிர் தினத்தில் வருடா வருடம் மகளிருக்கான நிகழ்வுகளை ஒமேகா லைன் வவுனியா நிறுவனம் செய்து வருகிறது.

மகளிர் மட்டுமே கடமையாற்றும் இந்த ஆடை தொழிற்சாலையில், மகளிர் தினத்தன்று சகல பெண் ஊழியர்களும் செங்கம்பளத்தில் வரவேற்கப்பட்டு, அவர்களுக்கு தனி தனியாக நன்றிகளும் வாழ்த்துகளும் முகாமைத்துவ அதிகாரிகளினால் கூறப்பட்டது.

நிறுவனத்தில் கடமையாற்றும் ஆயிர கணக்கான பெண் ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அத்தோடு மகளிர் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட மலர்செண்டு தயாரிக்கும் போட்டி, சித்திர போட்டி ஆகியன நடாத்தப்பட்டன.

போட்டிகளில் பல பெண்கள் ஆர்வத்தோடு பங்குபற்றியிருந்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

போட்டிக்காக தயாரிக்கப்பட்ட மலர் செண்டுகளும், சித்திரங்களும் சகலரது பார்வைக்காகவும் ஒமேகா லைன், வவுனியா நிறுவனத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

வேலை செய்யும் நிறுவனங்களில் பெண்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அதுதான் முக்கியமான விடயம். அவர்களது திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனை ஒமேகா லைன் தொடர்ச்சியாக செய்து வருகிறது.

மகளிர் தினத்தில் வழங்கப்படும் இவ்வாறான உந்து சக்தி நிகழ்வுகள் நிச்சயம் அவர்களது மனதினை உற்சாகப்படுத்தும். மேலும் ஆர்வத்தோடு அவர்கள் போட்டியான இந்த உலகத்தில் மேலும் போராடுவார்கள். வேலையோடு நின்றுவிடாது அவர்களது மேலதிக திறமைகளை வெளிக்கொண்டு வர ஏற்பாடுகள் செய்வதும் சிறப்பே.

கடந்த மாதம் நடன போட்டி, பாடகி போட்டி. இந்த மாதம் மகளிர் தின போட்டிகள். தொடர்ந்தும் பல போட்டிகள் நடைபெறவுள்ளன.

பெண்களுக்கு தட்டிக் கொடுத்து நாம் உங்களோடு இருக்கிறோம் என்பதனை எடுத்து காட்டினாலே அவர்கள் சிறப்பாக செயற்படுவார்கள். அதிலும் நிறுவனம் ஒன்றில் அதனை செய்தால் அவர்களது உற்சாகம் மேலும் அதிகரிக்கும். அதனை ஒமேகா லைன் தொடர்ந்து செய்து வருகிறது.

வேலை செய்யுமிடங்கள் தனியான வேலைக்கான இடமாக இல்லாமல், இவ்வாறான நிகழ்வுகள் செயற்படுத்தும் போது பெண்கள் தங்கள் வீடுகள் போன்று செயற்படுவார்கள். அதனை ஒமேகா லைன் சரிவர செய்கிறது.

ஒமேகா லைன் போன்ற நிறுவனத்தில் இணைந்து பணியாற்றுவது பெண்களுக்கு பாதுகாப்பானது. அதுமட்டுமல்லாமல் தங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கான ஒரு பகுதியாவும் இருக்கிறது. ஒமேகா லைன் நிறுவனத்தில் இணைந்து வேலை செய்ய உங்களை, உங்களது வாழ்க்கையினை மேம்மடுத்த, இந்த சமூகத்தில் உயர்ந்து நிற்க உங்களுக்கும் நல்ல சந்தர்ப்பமுண்டு. ஒமேகா லைன் நிறுவனத்தில் இணையுங்கள். சமுகத்தில் சிங்க பெண்ணாக உயர்ந்து நில்லுங்கள்.

The post ஒமேகா லைன் வவுனியாவில் மகளிருக்கு செங்கம்பள வரவேற்ப்பு appeared first on V MEDIA.

சிங்கப்பெண்ணே – சாதனை படைக்கும் ஆடை தொழிற்சாலை பெண்கள்
பெண்கள் வேலை செய்வது என்பதும் சொந்தக்காலில் நிற்பது என்பதும் அந்தக்காலம் . இப்போதெல்லாம் பெண்களும் அடித்து தூக்குகிறார்கள். அதிலும் ஆடை தொழிற்சாலைகளில் தொழில் புரியும் பெண்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்கிறார்கள்.
வேலைக்கு ஏற்ற நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. படிப்படியான வளர்ச்சிகளை பெற முடியும். ஆரம்ப கட்டத்திலேயே இருக்க வேண்டுமென்ற நிலையில்லை. பதவி உயர்வுகள், சம்பள அதிகரிப்புகள், பயிற்சிகள் என அவர்களது வாழ்க்கை செழிப்படைய ஏராளமான வழிகளுண்டு.

எதிர்மறை கருத்துக்களை முன் வைப்பவர்கள் வைத்துக்கொண்டேதான் இருப்பார்கள். அவற்றை தூக்கி எறிந்துவிட்டு முன்னேறும் வழியினை பார்ப்பவர்கள் முன்னேறுவார்கள்.

பிறர் கூறும் அவதூறு கருத்துக்கள் ஆடை தொழிற்சாலைகளில் மட்டுமல்ல சமூகத்தில் பல இடங்களிலும் நிறைந்து கிடக்கிறது.
வேலை செய்யும் இடங்களை சென்று பார்க்கும் போது, செவி வழியாக பரவும் கருத்துக்களும், உண்மை நிலை வேறு என்பது தெளிவாக புலப்படும்.
வவுனியா, ஒமேகா லைன் ஆடை தொழிற்சாலையின் பெண் தொழிலாளர் ஒருவர் தனது நிலையும், தனது முன்னேற்றம் தொடர்பிலும் கூறியுள்ளார்.

The post சிங்கப்பெண்ணே – சாதனை படைக்கும் ஆடை தொழிற்சாலை பெண்கள் appeared first on V MEDIA.