அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்

அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கபப்ட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையின் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தமாற்றங்களை செய்துளளதாகவும், மேலும் மாற்றங்களை செய்து வருவதாகவும் … Continue reading அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்