ரம்புக்கணை சம்பவம் – சுட்ட பொலிஸாருக்கு ஒரே நேரத்தில் சுகயீனம்

ரம்புக்கணையில் போராட்டகாரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் மற்றும் அதற்கு உத்தரவிட்டவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபப்படுத்துமாறு கேகாலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்படவேண்டிய கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்திரட்ன வாந்தி வருவதாக கூறி … Continue reading ரம்புக்கணை சம்பவம் – சுட்ட பொலிஸாருக்கு ஒரே நேரத்தில் சுகயீனம்