பிரதமர் விலகுவது சந்தேகம் – சுதந்திர கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயஸ்ரீ ஜயசேகர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவது சந்தேகமென தெரிவித்துள்ளார். தனக்கு கிடைத்த தகவல்களின் படி பிரதேசசபை உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக கூடாதென ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாள் போராட்டத்தில் … Continue reading பிரதமர் விலகுவது சந்தேகம் – சுதந்திர கட்சி