திருமதி வீரவன்சவுக்கு கடூழிய சிறைதண்டனை

முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், 1 இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துக்கு இரண்டாவது கடவுச் சீட்டினை இராஜதந்திர கடவுச்சீட்டாக … Continue reading திருமதி வீரவன்சவுக்கு கடூழிய சிறைதண்டனை