துமிந்த சில்வாவின் மன்னிப்பு இரத்து

வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பை அமுல்செய்ய முடியாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. துமிந்த சில்வாவை கைது செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவியேற்றதும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரதலக்ஷ்மன் … Continue reading துமிந்த சில்வாவின் மன்னிப்பு இரத்து