அமைச்சரவை கூட்டத்தில் மஹிந்த?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தனவின், ஊடக சந்திப்பை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நேற்று(08.06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் … Continue reading அமைச்சரவை கூட்டத்தில் மஹிந்த?