பொலிஸ் காட்டு மிராண்டித்தன தாக்குதல். மேலும் இரு ஊடகவியாளர்கள் வைத்தியசாலையில்

நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் காயமைடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை நடாத்தப்பட்ட தாக்குதலில் மொத்தமாக ஆறு ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இறுதியாக காயமைடந்த இருவரில், காளிமுத்து சந்திரன் எனும் ஊடகவியலாளரது கை முறியும் … Continue reading பொலிஸ் காட்டு மிராண்டித்தன தாக்குதல். மேலும் இரு ஊடகவியாளர்கள் வைத்தியசாலையில்