வெளிநாடு சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபத்தி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளதாக டெய்லி மிரர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜூலை 09 ஆம் திககி போராட்டத்தின் போது ஜனாதிபதி மாலிகையிலிருந்து கிளம்பி சென்று கப்பலில் இலங்கை கடற்பரப்புக்குள் தங்கியிருந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வெளிநாடு ஒன்றுக்கு இன்று … Continue reading வெளிநாடு சென்றார் ஜனாதிபதி