ஜனாதிபத்தி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளதாக டெய்லி மிரர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜூலை 09 ஆம் திககி போராட்டத்தின் போது ஜனாதிபதி மாலிகையிலிருந்து கிளம்பி சென்று கப்பலில் இலங்கை கடற்பரப்புக்குள் தங்கியிருந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வெளிநாடு ஒன்றுக்கு இன்று சென்றுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு அண்மித்த நாடொன்றுக்கு சென்றுள்ளதாகவும், 13 ஆம் திகதி காலையில் நாட்டுக்கு திரும்புவார் எனவும் BBC செய்தி சேவைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன உறுதி செய்துள்ளார்.
