தொழிலதிபர் டினேஷ் சாப்டர் கொலை

ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் குழுவின் ஒருவரும், ஜனசக்தி நிறுவனத்தின் நிறுவனருமான சந்திரா சாப்டரின் மகனுமான டினேஷ் சாப்டர் நேற்று மாலை கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து மதியம் கூட்டம் ஒன்றிற்காக வெளியே சென்றவர் வீடு திரும்பாத ன் நிலையில், GPS தொழில் நுட்பம் … Continue reading தொழிலதிபர் டினேஷ் சாப்டர் கொலை