கொலை செய்யப்ப்ட்ட டினேஷ் சாப்டர் வீட்டிலிருந்து, மயானதுக்கே நேரே சென்றுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை(15.12), கொழும்பில் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்ட ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் டினேஷ் சாப்டரின் கொலை தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் துரித கதியில் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை(18.12) டினேஷ் சாப்டரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. நேற்று(19.12) இந்த கொலை தொடர்பிலனா … Continue reading கொலை செய்யப்ப்ட்ட டினேஷ் சாப்டர் வீட்டிலிருந்து, மயானதுக்கே நேரே சென்றுள்ளார்.