டினேஷ் சாப்டர் கொலை – வியாபரா பங்காளர்களிடமும் விசாரணை

அண்மையில் கொழும்பில், கொலை செய்யப்பட்ட ஜனசக்தி நிறுவன பணிப்பாளர் டினேஷ் சாப்டரின் கொலை தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து துரித கதியில் இடம்பெற்று வருகிறது. தொலைபேசி தகவல்களை அடிப்படையாக வைத்து பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு அவரின் வியாபரங்கள், வியாபார பங்காளர்கள் … Continue reading டினேஷ் சாப்டர் கொலை – வியாபரா பங்காளர்களிடமும் விசாரணை