ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் கைது.

மும்மதங்களை இழிவுபடுத்திய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று(17.05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயங்களை அவர் கூறியுள்ளார். அவர் நாட்டை விட்டு … Continue reading ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் கைது.