ஐ.ம.கவின் ஆர்ப்பாட்டத்திற்கு தடை

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் நாளை (16/11) முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க கோரி பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். கடந்த 9ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டிருந்த சுற்றுநிரூபத்திற்கு அமைவாகவே இந்த தடை உத்தரவு கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளதாக … Continue reading ஐ.ம.கவின் ஆர்ப்பாட்டத்திற்கு தடை