வவுனியாவில் ஆண் ஆசிரியரினால் பனை மட்டையினால் தாக்கப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயற்சி

கடந்த வாரம் வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் ஆண் ஆசிரியரினால் பனைமட்டையினால் தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. நடைபெற்ற சம்பவம் தொடர்பிலான முழுமையான செய்திக்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பார்வையிடலாம். இந்த நிலையில் நேற்று(07.12) … Continue reading வவுனியாவில் ஆண் ஆசிரியரினால் பனை மட்டையினால் தாக்கப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயற்சி