ஹன்சார்ட்டில் இருந்து நீக்கப்பட்ட எம்.பியின் பேச்சு

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை மொஹமட் சாணக்கியன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் குறிப்பிட்டமைக்கு நேற்று (17/11) பாராளுமன்றில் கடும் தர்க்கம் ஏற்ப்பட்டது. பாராளுமன்றில் நேற்று வரவு – செலவு திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பின் மீதான 4ஆம் நாள் … Continue reading ஹன்சார்ட்டில் இருந்து நீக்கப்பட்ட எம்.பியின் பேச்சு