இலங்கையை சேர்ந்த ISIS தீவிரவாதிகள் குஜராத்தில் கைது

இந்தியா, குஜராத், சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்துள்ளதாக கூறப்படும் நால்வரும் இலங்கையர்கள் என மேலும் செய்தியில் … Continue reading இலங்கையை சேர்ந்த ISIS தீவிரவாதிகள் குஜராத்தில் கைது