இராஜினாமா கடிதத்தை கையளித்தார் மஹிந்த MP

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தனது உத்தியோகபூர்வ கடிதத்தினை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இன்று (25/11) பாராளுமன்ற அமர்வின் போது கையளித்தார். அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவுக்கு இடையிலான இலங்கைக்கான தூதுவராக பதவியேற்கும் நோக்கிலேயே அவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா … Continue reading இராஜினாமா கடிதத்தை கையளித்தார் மஹிந்த MP