கிண்ணியா நகர சபை தவிசாளர் கைது

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நலீம் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கமைய இன்று (25/11) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் … Continue reading கிண்ணியா நகர சபை தவிசாளர் கைது