இளைஞரின் திடீர் மரணம் – விசாரணை ஆரம்பம்

நீர்கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றின் பிரதான சமையல்காரராக பணிபுரிந்து வந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உணவகத்தின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ள நிலையில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த உணவகத்தின் 2ஆம் … Continue reading இளைஞரின் திடீர் மரணம் – விசாரணை ஆரம்பம்