பிரியந்தவின் உடல் நீர்கொழும்பு வைத்தியசாலையில்

பாக்கிஸ்தானில் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த பிரியந்த குமாரவின் பூதவுடல் இன்று மாலை இலங்கையை வந்தடைந்தது. பாக்கிஸ்தான் லாகூரில் இருந்து விமானம் மூலமாக இலங்கை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த உடல், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு … Continue reading பிரியந்தவின் உடல் நீர்கொழும்பு வைத்தியசாலையில்