சந்தேகநபர்கள் மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவருக்குமான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி வரை குறித்த மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் இன்று (08/12) உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் … Continue reading சந்தேகநபர்கள் மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed