இந்தியா முப்படை தளபதி மரணம்

பிந்திய செய்தி இந்தியா முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலி விபத்தில் உயிரிழந்துள்ளதை இந்தியா அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பிபின் ராவத் அவரது மனைவி மதுலிக்கா ராவத் மற்றும் 11 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலியில் பயணித்த அனைவருமே உயிரிழந்துள்ளனர். முந்திய … Continue reading இந்தியா முப்படை தளபதி மரணம்