சீனாவில் மனித வைரஸ் தொற்று தீவிரம்

சீனாவில் மனித வைரஸ் தொற்று காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொவிட் 19, இன்புலுவன்ஸா A, HMPV, மைக்கோபிளாஸ்மா நிமோனியா போன்ற தாக்கங்கள் காரணமாக வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாகவும், மயானங்கள் நிரம்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக … Continue reading சீனாவில் மனித வைரஸ் தொற்று தீவிரம்