முப்படை தளபதிக்கு இராணுவ மரியாதை

உயிரிழந்த முப்படை தளபதிக்கு இன்று (09/12) வெலிங்டன் மைதானத்தில் இராணுவ மரியாதை செலுத்தப்படவுள்ளது. இதில் தமிழக முதலமைச்சர் மு.கா ஸ்டாலின் உட்பட இராணுவ, விமான படை தளபதிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கலந்து கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகம் … Continue reading முப்படை தளபதிக்கு இராணுவ மரியாதை