நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (07.02) T20 உலககிண்ணத்தின் முதலாவது போட்டியாக SSCயில் ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
அணி விபரம்
பாகிஸ்தான் :- சஹிப்சாதா பர்ஹான், சைம் அயூப், சல்மான் அலி ஆகா(தலைவர்), பாபர் அசாம், உஸ்மான் கான், ஷதாப் கான், மொஹமட் நவாஸ், பஹீம் அஷ்ரப், ஷஹீன் ஷா அப்ரிடி, சல்மான் மிர்ஸா, அப்ரர் அஹ்மத்
நெதர்லாந்து :- மிச்செல் லெவிட், மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் டெ லீடா, கோலின் அகெர்மன், ஸ்கொட் எட்வர்ட்ஸ்(தலைவர்), சச் லியன் கசெட், லோகன் வன் பீக், ரொலொப் வன் டே மெர்வ், ஆர்யன் டட், கைல் க்ளெய்ன், பவுல் வன் மீகரன்