வி மீடியா(vemdianews.com) இலங்கையிலிருந்து இயங்கும் இணைய ஊடகமாகும். இது இலங்கை வெகுசன ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்ட ஊடகமாகும்.
இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பிலான செய்திகளை வி மீடியா ஊடகம் உடனுக்குடன் உலக வாழ் தமிழ் மக்களுக்கு தருகிறது. மேலதிகமாக உலக விடயங்கள், விளையாட்டு, சினிமா பொழுதுபோக்கு அடங்கலாக பலதரப்பட்ட விடயங்களையும் வி மீடியா இணையம் தருகிறது.
“அனைவருக்குமான சமநிலை ஊடகம்” என்ற தொனிப்பொருளுடன் வி மீடியா தொழிற்படுகிறது.