மாகாண செய்திகள்
வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி கொட்டகைகள், வீதியோர வியாபாரங்கள் அகற்றபப்ட்டன
வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியிலும் பொதுச்சந்தையினை அண்மித்தும் அமைந்திருந்த வீதியோர மரக்கறி வியாபாரங்கள் மற்றும் ஏனைய வீதியோர தற்காலிக நிலையங்கள் நேற்று(03.07) அகற்றப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் அண்மைக்காலமாக மக்களின் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வந்ததுடன், அப்பகுதிகளில் தொடர்ச்சியாக வீதி விபத்துக்கள் இடம்பெற்று…