தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டார்களா?

வெலிகம பிரதேச சபையின் தலைவரை நியமிப்பதற்காக வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று (27.06) இடம்பெற்ற இந்த சம்பவம் காரணமாக சபையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்ட இரண்டு உறுப்பினர்களையும் மீண்டும் அழைத்து வந்தால் மட்டுமே சபை நடவடிக்கைகளைத் ஆரம்பிக்க முடியும் என ஏனைய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் 22 உறுப்பினர்கள் வெலிகம பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

Social Share

Leave a Reply