மாகாண செய்திகள்
மண்முனை பற்று பிரதேசபை தலைவர் காலமானார்
தமிழரசுக் கட்சியின் மண்முனை பற்று தலைவரும் தவிசாளருமகிய மாணிக்கராசா இறந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பதவியேற்ற நிலையில் அவரின் இழப்பு வேதனையளிப்ப்பதாக சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார். “2018 ஆண்டே தவிசாளராக வேண்டியவர், சில பல…