பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை அணி

இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 20-20 தொடருக்கான அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 10 ஆம் திகதி இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி தம்புள்ளையில் 13 ஆம் திகதியும் 16 ஆம் திகதி கொழும்பில் இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளன.

இலங்கை அணி விபரம்

  1. சரித் அசலங்கா – தலைவர்
  2. பத்தும் நிஸ்ஸங்க
  3. குசல் மென்டிஸ்
  4. தினேஷ் சந்திமால்
  5. குசல் பெரேரா
  6. கமிந்து மென்டிஸ்
  7. அவிஷ்க பெர்னாண்டோ
  8. தசுன் ஷாணக
  9. டுனித் வெல்லாளகே
  10. வனிந்து ஹசரங்க
  11. மகேஷ் தீக்ஷனா
  12. ஜெஃப்ரி வண்டர்சே
  13. சாமிக்க கருணாரட்டன
  14. மதீஷ பத்திரன
  15. நுவான் துஷார
  16. பினுர பெர்னாண்டோ
  17. எஷான் மலிங்கா

Social Share

Leave a Reply