பண்டிகை காலத்தில் உங்கள் அழகிய எதிர்காலத்தை Blue Ocean குழுமத்துடன் முதலீடு செய்யுங்கள்!

புது வருடத்தில் புதிய முதலீடுகளை செய்வது வழமை. அதேபோன்று புதிய வீடுகளை வாங்கவும் நீங்கள் முயற்ச்சிப்பீர்கள். அதற்கான முதற் படியில் கால் வைப்பீர்கள். அதற்காக Blue Ocean குழுமத்துடன் இணையும் வாய்ப்ப்பை Blue Ocean உங்களுக்கு வழங்குகிறது.

நாடு பூராகவும் கட்டிடங்களை கட்டி, இலங்கையின் கட்டுமானத் துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் Blue Ocean குழுமம், உங்களுக்கு மிகவும் சிறந்த சொத்து முதலீட்டுத் வாய்ப்பை வழங்குகிறது. கொழும்பு, கல்கிசை, நுகேகொடை, ஜா-எல, கண்டி, நுவரேலியா, யாழ்ப்பாணம் மற்றும் பிற இடங்களில் அமைந்துள்ள எங்கள் திட்டங்கள், உயர் வாடகை வருமானத்தையும், அதிகரித்து வரும் சொத்தின் மதிப்பையும் உங்களுக்கு வழங்குகின்றன.

இந்த பண்டிகை காலத்தில், Blue Ocean குழுமம் நியாயமான தள்ளுபடிகளை வழங்குகின்றது. உங்களுக்கான வருமான வாய்ப்பையும், உங்களுக்கு ஒரு சொத்தையும் வாங்கி கொள்ள Blue Ocean வழங்கும் தள்ளுபடிகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்! தொடர்ச்சியான வருமானத்தையும், நீண்டகால வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் ஒரு சொத்தில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.

இன்றே உங்கள் கனவு இல்லத்தையோ அல்லது முதலீட்டு வாய்ப்பையோ அறிந்துகொள்ளுங்கள். படத்தில் காட்டப்பட்டுள்ள QR குறியீட்டை scan செய்து மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும். அல்லது கீழுள்ள தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்வதன் மூலம் முழுமையான விளக்கங்களை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

+94 77 712 1916 / +94 77 645 4454 / +94 77 077 3773 / +94 77 077 4774.

பண்டிகை காலத்தில் உங்கள் அழகிய எதிர்காலத்தை Blue Ocean குழுமத்துடன் முதலீடு செய்யுங்கள்!

Social Share

Leave a Reply