அதுல்யா ரவி டிசம்பர் 21, 1994 பிறந்த ஒரு இந்திய நடிகை. இவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். 2017 ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், பின்னர் ஏமாலி (2018) மற்றும் நாடோடிகள் 2 (2019) உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


