இன்று (29.04) மதியம் ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் பயணிகள் பேருந்து ஒன்று செங்குத்தான சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்,
இந்தச் சம்பவத்தில் குறைந்தது 20 பயணிகள் காயமடைந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.