கிளியில் ஆரம்பமான அகழ்வு பணிகள்

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் மனித எச்சங்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இன்று (15/12) காலை அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் முன்னிலையில் இன்று காலை அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், பொலிஸ் விசேட … Continue reading கிளியில் ஆரம்பமான அகழ்வு பணிகள்