700 மில்லியன் அமெரிக்க டாலர்களை IMF வழங்குமா?

இம்மாதம் 27ம் திகதிக்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை எதிர்பார்க்கிறது என்றும், இந்த நிதி வரவு ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் பணவரவுகளுடன் சேர்ந்து கையிருப்பை வலுப்படுத்தும் என்றும் பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 480 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், மற்றொரு நிறுவனத்திடமிருந்து 50 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் நாடு பெறக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version