லசித் மாலிங்கவின் வேகப்பந்து வீச்சளரின் தேடலுக்கு, ஒருவர் கிடைத்துவிட்டார். உடனடியாக அணியில் சேர்க்குமாறு கோரிக்கை!

லசித் மாலிங்கவின் வேகப்பந்து தேடலுக்கு, ஒருவர் கிடைத்துவிட்டார். அணியில் சேர்க்கவும்!சேர்ப்பார்களா?

“நீ இலங்கை A அணிக்குள் நேரடியாக வந்திறங்கியவன் என்று பலர் நினைக்கிறார்கள்!
நீ இலங்கை U19 அணிக்காக கூட விளையாடவில்லை. இலங்கை கிரிக்கெட் அமைப்பின் பல பயிற்சியாளர்களுக்குக் கூட நீங்கள் அறிமுகமானவர் இல்லை! (வஞ்சப் புகழ்ச்சியாக மாலிங்க சொல்லியுள்ளார்)

ஆனால் உண்மையில், நீ இந்த அமைப்புக்குள் வந்து நீண்ட காலமாக உழைத்து வருகிறாய் என்பதை தெரிந்திருக்க வேண்டியவர்கள் நன்றாகவே அறிவார்கள்.

நிச்சயமாக அடுத்ததாக நடைபெறவுள்ள T20I மற்றும் ODI போட்டிகளுக்காக தெரிவு செய்யப்படும் இலங்கை அணியில் இடம்பெற வேண்டிய வீரர்களில் நீ ஒருவராக இருக்க வேண்டும்.
வேகப்பந்து வீச்சாளருக்கு சிறந்த வயது 19 முதல் 21 வயது வரையிலான காலமே. ஆகவே காத்திருந்து பார்ப்போம். 🤝🔥🏏

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version