இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவரை நியமிக்க அமெரிக்க செனட்சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி வெளிநாட்டு இராஜதந்திரிகளை நியமிக்கும் பெயர்களை செனட் சபைக்கு பரிந்துரை செய்திருந்த நிலையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென் கொரியாவினை பிறப்பிடமாக கொண்ட, அமெரிக்க பிரஜையான ஜூலி … Continue reading இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர்