திருமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு?

பல தசாப்தங்களாக சர்ச்சைக்குரியதாக இருந்த முக்கியமான ஒப்பந்த திட்டமான, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான நீண்டகால இழுபறி ஒப்பந்தத்தில் இலங்கை இந்தியாவுடன் கையெழுத்திடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் … Continue reading திருமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு?