கண்டியில் வெடிப்பு சம்பவம் – உடல் சிதறி ஒருவர் பலி

கண்டியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் Air Conditioner வெடித்ததினால் உயிரிழந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 23 வயதான குறித்த இளைஞர் எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் உயிரிழந்தார் என முன்னர் கூறப்பட்ட போதும் அவர் Air Conditioner வெடித்ததன் காரணமாகவே உயிரிழந்ததாக … Continue reading கண்டியில் வெடிப்பு சம்பவம் – உடல் சிதறி ஒருவர் பலி