உள்ளூராட்சி மன்ற பதவிக்காலம் நீடிப்பு

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரைக்கும் உள்ளூராட்சி சபைகளின் காலப்பகுதியினை நீடிப்பு செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2023 அம ஆண்டு வரையில் இலங்கையின் சகல மாநகரசபைகள், நாகசபைகள் மற்றும் பிரதேச சபைகளின் பதவி காலமும் மேலும் ஒரு வருடம் நீடிக்கப்பட்டுள்ளது.


அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் பதவிக்காலம் இந்த வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையுள்ள நிலையிலேயே இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி மன்ற பதவிக்காலம் நீடிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version