மரண அறிவித்தல் – V MEDIA

மரண அறிவித்தல் – முத்தையா தியாகராஜா
வவுனியா, கல்மடுவை பிறப்பிடமாகவும், ஈச்சங்குளம் மற்றும் பிரான்ஸ் பரிசை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா தியாகராஜா (சிவலிங்கம்) இன்று(05.05.2026) இறைபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற முத்தையா – சின்னாச்சி தம்பதிகளின் மகனும், வவுனியா பம்பைமடுவை சேர்ந்த அமரர்களான தாமோதரம்பிள்ளை – சிதம்பரம் ஆகியோரின் மருமகனுமாவார்.

பரிசில் வசிக்கும் சரோஜா (பபி) இன் அன்பு கணவரும், யுகந்தி நேசன், மிதிலா சுதர்சன், ஷர்மிளா யோகானந்தன், பிரியா ஆனந்த், கஜரூபன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும், பத்மநேசன், சுதர்சன்(நிக்கோலா), யோகானந்தன்( ரவி) , ஆனந்த், கவிதா ஆகியோரின் மாமனாருமாவார்.

அமரர்களான நடராசா, செல்லையா, மற்றும் ஈச்சங்குளத்தில் வசிக்கும் பாக்கியம், தேவி, கிளி, தங்கராசா ஆகியோரின் சகோதரனும், காலஞ்சென்றவர்களான கற்பகம், சரணவமுத்து, லோகநாதன் மற்றும் தில்லைநாதன்(ஜேர்மனி), நடராஜா(லண்டன்), சவுந்தரி (பிரான்ஸ்), விக்னேஸ்வரன் (நோர்வே), விக்னேஸ்வரி – ஓய்வு பெற்ற ஆசிரியை வவுனியா), பவானந்தன் (பிரான்ஸ்), தயாளன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனருமாவார்.

நேயுதா, நேருஜன், நிஷானா, லாவண்யா, ஆகாஷ், சௌமியா, நிதுஷா, அனிஸ், ஹரினா, மீரா, ஜூன், ஐடன், ஆர்யா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்

குடும்பத்தினர்.

விக்னேஸ்வரி (வவுனியா) – +94 766430676

கஜரூபன் – (பிரான்ஸ்) – +33665697839

The post மரண அறிவித்தல் – முத்தையா தியாகராஜா appeared first on V MEDIA.

மரண அறிவித்தல் – பெரியசாமி சுப்பிரமணியம்!
வவுனியா, பாலவினாயகர் 3ம் ஒழுங்கை , தவசிகுளம் பகுதியை வசிப்பிடமாகவும், கிளிநொச்சியை பிறப்பிடமாகவும்கொண்ட பெரியசாமி சுப்பிரமணியம் நேற்று (18.01) காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 19/01/2024 மாலை 3 மணியளவில் வவுனியா, பாலவினாயகர் 3ம் ஒழுங்கை, தவசிகுளத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

இவர் வீ மீடியா செய்தி பிரிவின் மன்னார் மாவட்ட செய்தியாளர் ரோஹினி நிஷாந்தனின் தந்தையாவார்.

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு வீ மீடியா ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.

The post மரண அறிவித்தல் – பெரியசாமி சுப்பிரமணியம்! appeared first on V MEDIA.

மரண அறிவித்தல் – திருமதி கீதா ஞானசீலன்
வவுனியா இறம்பைக்குளத்தை பிறப்பிமாகவும் கொழும்பு கல்கிஸ்ஸையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கீதா ஞானசீலன் அவர்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியர் – கொழும்பு இந்துக்கல்லூரி) 06/03/2022 ஞாயிற்றுக்கிழமை இறை பதம் அடைந்தார்.

அன்னார் திரு. செபஸ்தியாம்பிள்ளை கிறிஸ்ரி ஞானசீலன் அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, தவலில்லி தம்பதியரின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை(மந்திரி), இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும் ஆவார்.

இவர் ஜெலானி நிதூஷினி, ஜெரின் நிஷோதனா ஆகியோரின் பாசமுகு அம்மாவும், அன்றூ சிரிலின் மாமியாரும், அனன்னியாவின் அம்மம்மாவும், லோஜா, நிலோதன், மினோ ஆகியோரின் சகோதரியும், மரியரட்ணசீலன், மரியரட்ணசீலி (மலர்), காலஞ்சென்ற ஜெயசீலன் ,காலம்சென்ற ஜெயசீலி, குணசீலன் ,அருள்சீலன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07.03.2022 திங்கட்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 வரை A. F. Raymond (Borella) மலர் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 08.03.2022 செவ்வாய்க்கிழமை முதல் வவுனியா இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு 9.03.2022 புதன்கிழமை அன்று இறம்பைகுளம் புனித அந்தோனியார் தேவாலயத்தில் மாலை 4 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்பு இறம்பைக்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்

தகவல்: மினோ (சகோதரி)
+94 77 725 9059
நிஷோதனா (மகள்)
+94 77 203 5535

வீடியோ வடிவில் பார்வையிட கீழுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

மரண அறிவித்தல்களை இணையத்தில் பிரசுரிக்க 0765747764 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்

The post மரண அறிவித்தல் – திருமதி கீதா ஞானசீலன் appeared first on V MEDIA.

கந்தசாமி குருக்கள் காலமானார்
வவுனியா சிரேஷ்ட இந்த மதகுருவான குடியிருப்பு பிள்ளையார் ஆலய பிரதமகுரு, கந்தசாமி குருக்கள் இன்று (01/12) காலமானார்.

கடந்த வாரம் (24/11) கொரோனா  தொற்றுக்குள்ளான நிலையில், அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகளை  பெற்று வந்தார்.

73 வயதான கந்தசாமி குருக்கள் கொவிட் 19 க்கான தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும் ஆபத்தான நிலையில் ஒருவார காலமாக சிகிச்சைகளை பெற்று வந்த கந்தசாமி குருக்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா சிரேஷ்ட மதகுருவுக்கு கொரோனா

The post கந்தசாமி குருக்கள் காலமானார் appeared first on V MEDIA.

மரண அறிவித்தல் – அமரர் சு.பூபாலசிங்கம் (ஆசிரியர்)
அமரர் சுப்பிரமணியம் பூபாலசிங்கம்  (ஆசிரியர்)

இறப்பு – 25.03.1940
இறப்பு – 19.09.2021

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வவுனியா கோவில்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட, ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியரும், விரிவுரையாளருமான அமரர் சுப்பிரமணியம் பூபாலசிங்கம் அவர்கள் 19.09.2021 அன்று வவுனியா வைத்தியசாலையில் காலமானார்.
அன்னார் சுப்ரமணியம், பவளம் ஆகியோரின் மகனும், பரமானந்தம், செல்வபாக்கியம்(மணி அக்கா) ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னார் ஆனந்தலக்சுமியின் அன்பு கணவரும், அன்புச்செல்வி கஜேந்திரன்(வவுனியா பல்கலைகழகம்), பிரணவன் (தபாலதிபர், வவுனியா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் ஆவார்.
காலஞ்சென்ற பாலசிங்கம், தர்மகுலசிங்கம்(கோண்டாவில்), மகிழராஜசிங்கம் (பிரான்ஸ்), ஆகியோரின் சகோதரனும், சற்குணம் கஜேந்திரன், தனுஷ்கா பிரணவன் ஆகியோரின் மாமனாரும், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய மாணவிகளான பிருத்திகா, திருந்திகா, திவ்சிகா. மிதுசிகா மற்றும் ஆர்திக்சன் ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல் குடும்பத்தினர்

The post மரண அறிவித்தல் – அமரர் சு.பூபாலசிங்கம்  (ஆசிரியர்) appeared first on V MEDIA.

மரண அறிவித்தல்- காசிநாதர் ஜெயராஜா
காசிநாதர் ஜெயராஜா
பிறப்பு 28.02.1958
இறப்பு 19.09.2021

வவுனியா, நெளுக்குளத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட, ஓய்வு பெற்ற நீர்பாசன திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர் காசிநாதர் ஜெயராஜா இன்று (19.09.2021) வவுனியா வைத்தியசாலையில் காலமானார்.

அன்னார் காலன்சென்ற காசிநாதர், மற்றும் புஸ்பராசமணி ஆகியோரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான குலசிங்கம், நேசமலர் ஆகியோரின் மருமகனும் ஆவார். அன்னார் குலேந்தினியின் அன்பு கணவரும், விதுஷன், சஜீவன், ஜுவேதா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் ஆவார்.

அன்னார் கோமதி, அருள்ராஜா(பிரான்ஸ்),விஜயராஜா(ஜேர்மனி), சிவகுமார்(சுவிற்சலாந்து), காந்தினி(அவுஸ்திரேலியா), காசிஆனந்தன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

காலஞ்சென்ற குலநேசன், குலராஜன், குலமேனன் (வவுனியா, பலநோக்கு கூட்டுறவு சங்கம்), குலகாந்தன்(பிரான்ஸ்), குலவேந்தன்(பிரான்ஸ்), குலதர்ஷினி(இங்கிலாந்து) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இறுதியை கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல் – குடும்பத்தினர்

The post மரண அறிவித்தல்- காசிநாதர் ஜெயராஜா appeared first on V MEDIA.

தேசபந்து- கதிரமலை வேல்மாறன் (சமாதான நீதவான்)
யாழ்ப்பாணம், பருத்தித்துறை, தும்பளையை பிறப்பிடமாகவும், வவுனியா, குருமன்காட்டை  வசிப்பிடமாகவும் கொண்ட , வேல் முருகன் ஜூவலரி உரிமையாளர்   தேசபந்து- கதிரமலை வேல்மாறன் (சமாதான நீதவான்) அவர்கள் 07.09.2021, செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காலஞ் சென்றவர்களான முருகேசு கதிரமலை, கதிரமலை ராஜலட்சுமி ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கெளரி வேல்மாறன் அவர்களின் கணவருமாவார். அன்னார் கபிலன், நகுலன், குணாளன் (கனடா), ஜனனி (பிரான்ஸ்) , மயூரா(கனடா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும், கிரியாசக்தி  புவிராஜசிங்கம் (கனடா) , ஞானசக்தி லட்சுமிகாந்தன் ஆகியோரின் அன்பு தம்பியும், கதிரமலை சிவபாலன் (நியூ வேல்முருகன்ஜூவலரி உரிமையாளர்), யோகசக்தி பாலசிங்கம், வசந்தி சிவராஜா, சாந்தி சிவபாலகுரு, இந்திராதேவி சத்தியசீலன் (கனடா)  ஆகியோரது அன்பு அண்ணனுமாவார்.  யசோதா கபிலன், பிரியா நகுலன், மீரா குணாளன், தங்கவடிவேலு கஜன், ரவீந்திரன் கீரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியையைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்

குடும்பத்தினர்

The post தேசபந்து- கதிரமலை வேல்மாறன் (சமாதான நீதவான்) appeared first on V MEDIA.

மலர்சுப்பிரமணியம்(மலர் அன்ரி)
வவுனியா மன்னார் வீதி 2ம் கட்டை உதயன்மில் வீதி நெளுக்குளத்தை வசிப்பிடமாக கொண்ட மலர்சுப்பிரமணியம்(மலர் அன்ரி)  அவர்கள் 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார் அமரர்சுப்பிரமணியம் (மணியம்) அவர்களின் மனைவி ஆவார்.   உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

மரண அறிவித்தல்களுக்கு

TP/Whatsapp/viber +94765747764

Email  – vthamilmedia@gmail.com

மரண அறிவித்தல்கள் அறிவிப்புக்கு பதிவு செய்து தரப்படும்.

வீடியோ பதிவு செய்து தரப்படும்.

The post  மலர்சுப்பிரமணியம்(மலர் அன்ரி)  appeared first on V MEDIA.