மரண அறிவித்தல் – முத்தையா தியாகராஜா

வவுனியா, கல்மடுவை பிறப்பிடமாகவும், ஈச்சங்குளம் மற்றும் பிரான்ஸ் பரிசை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா தியாகராஜா (சிவலிங்கம்) இன்று(05.05.2026) இறைபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற முத்தையா – சின்னாச்சி தம்பதிகளின் மகனும், வவுனியா பம்பைமடுவை சேர்ந்த அமரர்களான தாமோதரம்பிள்ளை – சிதம்பரம் ஆகியோரின் மருமகனுமாவார்.

பரிசில் வசிக்கும் சரோஜா (பபி) இன் அன்பு கணவரும், யுகந்தி நேசன், மிதிலா சுதர்சன், ஷர்மிளா யோகானந்தன், பிரியா ஆனந்த், கஜரூபன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும், பத்மநேசன், சுதர்சன்(நிக்கோலா), யோகானந்தன்( ரவி) , ஆனந்த், கவிதா ஆகியோரின் மாமனாருமாவார்.

அமரர்களான நடராசா, செல்லையா, மற்றும் ஈச்சங்குளத்தில் வசிக்கும் பாக்கியம், தேவி, கிளி, தங்கராசா ஆகியோரின் சகோதரனும், காலஞ்சென்றவர்களான கற்பகம், சரணவமுத்து, லோகநாதன் மற்றும் தில்லைநாதன்(ஜேர்மனி), நடராஜா(லண்டன்), சவுந்தரி (பிரான்ஸ்), விக்னேஸ்வரன் (நோர்வே), விக்னேஸ்வரி – ஓய்வு பெற்ற ஆசிரியை வவுனியா), பவானந்தன் (பிரான்ஸ்), தயாளன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனருமாவார்.

நேயுதா, நேருஜன், நிஷானா, லாவண்யா, ஆகாஷ், சௌமியா, நிதுஷா, அனிஸ், ஹரினா, மீரா, ஜூன், ஐடன், ஆர்யா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்
குடும்பத்தினர்.

விக்னேஸ்வரி (வவுனியா) – +94 766430676
கஜரூபன் – (பிரான்ஸ்) – +33665697839

Social Share

Leave a Reply