மருத்துவம் – V MEDIA

புரொய்லர் கோழியும் பெரிய பிள்ளையாகுதலும்…
சில நாட்களுக்கு முன் வவுனியாவில் கோழிப் பண்ணையாளர்களுக்கு ஒரு பயிற்சி வகுப்பைச் செய்து கொண்டிருந்த போது அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன்.” புரொய்லர் கோழி இறைச்சியை சாப்பிடுவது நல்லதா ? கெட்டதா?”. பெரும்பாலானவர்கள் சொன்ன பதில் கூடாது என்பதுதான். அதற்குக் காரணமாக அவர்கள் சொன்ன பதில்கள் இவைதான்.

” நீரிழிவு , மாரடைப்பு, கொலஸ்ரோல், இரத்தக் கொதிப்பு,புற்றுநோய் போன்ற பல நோய்கள் வரும்.”

” அந்த கோழிகள் மனிதனுக்குத் தீங்கான உணவுகளை உண்டே வளர்கின்றன”

“நாட்டுக் கோழிகள் இயற்கையான உணவுகளை உண்டே வளர்கின்றன.ஆரோக்கியமானவை”

” முன்பு ஆறு மாதங்களில் எடுக்கும் வளர்ச்சியை தற்போதய கோழிகள் 40 -50 நாட்களில் அடைவது அவற்றை உண்ணும் மனிதர்களுக்கு தீங்கானது”

” அவை வேகமாக வளர்வதைப் போல அதை உண்ணும் நாங்களும் விரைவாக வளர்ந்து இறந்து போவம்”

” அவை வேகமாக வளர ஊசி போடுகிறார்கள். அதுவும் ஓமோன் ஊசி”

” அவற்றை உண்பதால் தான் எங்கட பெண் பிள்ளைகள் வேகமாக சாமத்தியப் படுதுகள். இது கூடாதுதானே? “

கடைசியா அவர்கள் கூறிய விடயத்தை மேலும் விளக்கச் சொன்னேன்.(அங்கு கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதுடைய பெண்கள்.)

“முந்தியெல்லாம் எங்கட பெண் பிள்ளைகள் 14-15 வயசிலதான் சாமத்தியப்படுங்கள்.நாங்களெல்லாம் அப்பிடித்தான்.இப்ப 10 வயசிலையும் சாமத்தியப்படுதுகள்.அதுக்கு காரணமே இந்த புரொயிலர் கோழிதான்”

“யார் சொன்னது? “

“டொக்டர்மார்”

“எந்த டொக்டர்மார்?”

“இந்த பேஸ்புக்கிலயும் யூரியூப்பிலயும் வார ஆக்களும் டொக்டர் மாரும்”.

நான் கேட்டேன் ” நீங்கள் கிழமையில் எத்தனை நாள் கோழி இறைச்சி சாப்பிடுவீங்க?”

பலர் ஒருதடவை என்றார்கள்.சிலர் இரண்டு தடவை.சிலர் பத்து நாட்களுக்கு ஒரு தடவை என்றார்கள்.

“உங்கள் பிள்ளைகள் கிழமையில் எத்தனை தடவை இனிப்புகள், சொக்லேட்,கேக்,கோதுமை உணவுகள்,ஐஸ்கிறீம்,சோடா வகை குடிப்பார்கள் “எனக் கேட்டேன்.

“அது கணக்கு வழக்கு இல்லை “என சிரித்தார்கள்.

எத்தனை தடவை பிரைட் ரைஸ்,கொத்து,பீட்சா,பேர்கர் சாப்பிடுவார்கள்.?

“அடிக்கடி அது நடக்கும்.”

“அடிக்கடி எண்ணையில் பொரித்த உணவுகள் சாப்பிடுவார்களா? “

“ஓம் சாப்பிடுவார்கள். “

“விரைவு உணவுக்கடைகளில சாப்பிடுகிறார்களா?”

‘ ஓம்.அடிக்கடி நாங்களும் போவம்.குடும்பத்தோட நேரத்தை போக்க வேறு என்ன வழி?”

“நல்லாச் சீனி போட்டு பால், யூஸ் என குடிப்பார்களா? “

“அது இல்லாம எப்பிடி. ? “

“இதெல்லாம் உங்கட பிள்ளையள்ட வளர்ச்சியை கூட்டும் தெரியாதா? “

முழித்தார்கள்.

“சரி ! அடுத்த விசயத்துக்கு வாறன்.முந்தி நீங்க வீட்டில நல்லா வேலை செய்வீங்க. உரலில அரிசி இடிப்பீங்க.அம்மி ஆட்டுக் கல் பாவிப்பீங்க.கிணற்றில் தண்ணி அள்ளுவீங்க.வீட்ட கூட்டுவீங்க.தேங்காய் உரிப்பீங்க.பல கிலோமீட்டர் நடப்பீங்க.சைக்கிள் ஓடுவீங்க.இப்ப உங்கட பிள்ளையல் இதில ஏதாவது செய்யுதுகளா? இல்லையே.அதுகள ஒரு வேலை செய்ய விடுறீங்களா? கொஞ்சத் தூரம் நடக்குதுகளா? வியர்க்க விறுவிறுக்க விளையாடுதுகளா? சாப்பிடுற சாப்பாட்டுக்கு வேலை செய்தாத்தானே உடம்பு செரிக்கும்.இல்லாட்டி உடம்பில கொழுப்பா படியும் தானே.பிள்ளைகளின் பருமன் பெரிதாகும்.விரைவாக சகலதும் நடக்கும்.சாமத்தியமும் படும். இதில புரொய்லர் கோழியை மட்டும் குறை சொல்லி இலகுவாக தப்புறம். மச்சம் சாப்பிடாத ஐயர் வீட்டு பிள்ளையளும் இப்ப விரைவாக சாமத்தியப் படுதே? அதுகள் எங்க புரொய்லர் சாப்பிட்டது?”

“அத்துடன் , உங்கள் பிள்ளைகள் இரவு பகலாக கைபேசி பாவிப்பதும் கணணி டீவி பார்க்கதும் பிரச்சனைதான். தேவையற்ற அழுத்தத்தை தருவதோடு அவற்றிலிருந்து வரும் ஒளி கண் வழியாக மூளையை சென்றடைந்து பல வளர்ச்சி ஓமோன்களை தூண்டுகின்றன. முன்பெல்லாம் காலை 6 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடையில் தான் வெளிச்சமே. இப்ப அப்படியா. இல்லையே.. மனித மூளை செயற்கை ஒளியை இயற்கை ஒளியாகத்தான் கருதும்.அப்போதும் உடல் வளர்ச்சி நிகழும். இந்த நுட்பத்தை பயன் படுத்தியே கோழிகள் அதிக முட் டையிட செயற்கை ஒளி வழங்குவோம்.

“நீங்கள் சொல்லும் நஞ்சுத் தீவனம் ஓமோன் கதை எல்லாம் கற்பனை. உலகெங்கிலும் தரமான கோழிகள் நீண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை தொடர்ச்சியாக பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுக்கு தரமான தகுந்த ஊட்டச் சத்துகள் சரியாக கணிக்கப்பட்டு வழங்கப் படுகின்றன. நோய் வர முடியாத கட்டுப்பாடான கொட்டகைகளில் வளர்கப்படுகின்றன. பல பண்ணைகளுக்கு வெளியாட்கள் , வேறு விலங்குகள் போகவே முடியாது. ஏன் பூச்சிகள் கூட நுழைய முடியாது. பொருத்தமான வெப்பனிலை, சாரீரப்பதன் என சகலதும் வழங்கப்படுகின்றன. சுத்தமான தண்ணீர் கொடுக்கப்படுகிறது. நோய்த் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அதைத்தான் ஓமோன் என தவறாக கருதுகிறீர்கள் போல. மனிதர்களுக்கும் நோய் வராமல் இருக்க பல தடுப்பூசிகள் சிறு வயது முதல் வழங்கப் படுகின்றதைப் போலத்தன் இதுவும். இது புரொயிலருக்கு மட்டுமல்ல நீங்கள் சொல்லும் நாட்டுக் கோழிக்கும் கொடுக்கப் படுகிறது.”

“மேலும் ஓமோன் போன்றவற்றின் விலை அதிகம். அவற்றை வழங்கினால் ஒரு கிலோ கோழியிறைச்சி 20000 வரை போகும்.அவற்றை இலட்சக் கணக்கில் உள்ள கோழிகளுக்கு வழங்குவது சாத்தியற்றது.அதுவும் குறைந்த நேரத்தில்.ஓமோன்கள் அதிக வெப்பத்துக்கு செயலிழக்கும் தன்மையுடையன. பெரும்பாலான ஓமோன்கள் குளிர்ப்பதன நிலையில் பேணப்பட வேண்டியவை.வெளியே எடுத்த ஒரு சில மணி நேரத்தில் குளிர் குறைந்தால் செயலிழந்து போகக் கூடியன.குறித்த ஒரு ஓமோன் போத்தலை உடைத்து ஒவ்வொரு கோழியாக எப்படி உடனடியாக வழங்குவது? மேலும் நன்றாக அதிக வெப்பத்தில் சமைக்கும்போது ஓமோன்கள் செயலிழந்து விடும். “

“மனிதர்களுக்கு இலகுவாக கிடைக்கத்தக்க அவசியமான குறைந்த விலைப் புரதம் இந்த புரொய்லர் கோழியிறைச்சி.அதை பொய்யான தகவல்களைச் சொல்லி தடுப்பது பிழையானது. “

“ஆனால், நுண்ணுயிர் கொல்லி மருந்து அதிகளவில் பாவிக்கப்பட்ட கோழி இறைச்சி கேடானது.மனித சுகாதாரத்தை பாதிக்கக் கூடியது. கண்டபடி தீவனக் கடைகளில் வைத்திய அறிவுறுத்தல் இல்லாது வாங்கிப் பயன்படுத்தும் நுண்ணுயிர் கொல்லிகள் மிக ஆபத்தானவை. அது புரொய்லரோ நாட்டுக் கோழியோ என்று இல்லை.அதை உறுதிப்படுத்துங்கள். நன்றாக வளர்க்கப்பட்ட நன்றாக சமைக்கப்பட்ட புரொய்லர் இறைச்சி பாதுகாப்பானதே” என்று சொல்லி முடித்தேன்.

வைத்தியர் கிருபானந்தன்

The post புரொய்லர் கோழியும் பெரிய பிள்ளையாகுதலும்… appeared first on V MEDIA.

குட்டி தூக்கம் நன்மை தருமா?
மனித மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க பகலில் சிறிது நேரம் தூங்குவது நன்மை பயக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு இதனைக் கண்டுபிடித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த ஆராய்ச்சிக்காக 40 முதல் 69 வயதுக்குட்பட்ட 35,080 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, பகல்நேர தூக்கம் டிமென்ஷியா மற்றும் பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பகலில் குட்டி தூக்கம் போடுபவர்களுக்கும், தூங்காதவர்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாகவும் இது தொடர்பான ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, பகலில் சிறிது நேரம் தூங்குவது வயதானவர்களின் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுவதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

The post குட்டி தூக்கம் நன்மை தருமா? appeared first on V MEDIA.

இன்றும் பதிவான கொவிட் மரணங்கள்
இலங்கையில் மேலும் 5 கொவிட் மரணங்கள் பதிவாகையுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். ஐவரில் 3 பெண்களும் 2 ஆண்களும் அடங்குவர்.

இதுவரையில் இலங்கையில் 16,335  கொவிட் மரணங்கள் சம்பவித்துள்ளதோடு,

668,336 பேர் தோற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

The post இன்றும் பதிவான கொவிட் மரணங்கள் appeared first on V MEDIA.

மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்று!!
கடந்த காலங்களில் கொவிட் பாதிப்பு சற்று குறைந்திருந்தபோதும் மீண்டு இப்போது அதிகரிக்கின்றது. நேற்று மூன்று கொவிட் மரணங்கள் பதிவாகியிருந்தது . 129 பேருக்குகொவிட் தொற்று உறுதியாகியிருந்தன.

கொவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு, முதல் இரண்டு நாட்களில் அதிக காய்ச்சல் காணப்படும் எனவே உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும் எனவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிள்ளைகளில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்கள் தவிர டெங்கு மற்றும் இன்புளுவன்சா நோயாளர்களும் உள்ளதாகவும்

கடந்த வாரத்தில் மூச்சுத் திணறல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்று!! appeared first on V MEDIA.

12-18 பிள்ளைகள் 1 தடுப்பூசியோடு இலங்கை வரலாம்
இலங்கை வரும் வெளிநாடுகளை சேர்ந்த 12 வயது தொடக்கம் 18 வயதான பிள்ளைகள், ஒரு பைசர் தடுப்பூசியினை பெற்றிருந்தால் அவர்கள் இலங்கைக்குள் வர முடியுமென சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணரட்ன தெரிவித்துள்ளார்.
பைசர் தடுப்பூசியினை பெற்று 2 வாரங்களை குறித்த வயது பிரிவினர் பூர்த்தி செய்திருந்தால், அவர்கள் முழுமையாக தடுப்பூசியினை பெற்றவர்களாக கருதப்படுவார்கள். அதனால் அவர்கள் சாதாரணமா இலங்கைக்குள் வர முடியுமென அவர் அறிவித்துள்ளார்.

The post 12-18 பிள்ளைகள் 1 தடுப்பூசியோடு இலங்கை வரலாம் appeared first on V MEDIA.

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு நடவடிவடிக்கை
கோரோனோ தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளாதவர்க்ளுக்கு நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக சுகாதர துறை அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை பெறுவதும், பெறாமால் விடுவதும் அவர் அவர் விருப்பம். ஆனால் அவர்கள் மூலமாக தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்கள் பாதிப்படையக் கூடாது. ஆகவே விரைவில் தடுப்பூசிகளை பெறாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அறிவிக்கப்படுமென அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் தடுப்பூசிகளை பெறாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல முடியாது என்ற அறிவிப்பு ஏற்கனவே வழங்கப்பட்ட போதும் அது நடைமுறைக்கு வரவில்லை.

ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கு எதிராக நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருவதையும் சுகாதர அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு நடவடிவடிக்கை appeared first on V MEDIA.

2021.10.24 – இன்றைய கொவிட் விபரம்
சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.
●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் – 554 பேர்
●இறப்பு- 19 பேர்
●குணமடைந்து வெளியேறியோர்- 298 பேர்

கொவிட் தொற்றிலிருந்து எம்மையும் எமது நாட்டையும் பாதுகாத்துக் கொள்ள உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவோம்.
முகக்கவசம் அணிதல்.
சவர்க்காரம் பயன்படுத்தி அடிக்கடி கைகழுவுதல் / பொருத்தமான தொற்றுநீக்கிகளைப் பயன்படுத்தி தொற்று நீக்குதல்.
சமூக இடைவெளியைப் பேணுதல்.

“முக்கியமாக பொது இடங்களில் ஒன்று கூடுதலை தவிர்ப்போம்”
“வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும் போது அதிகம் தொற்று பரவும் என்பதை கவனத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் செயற்படுவோம்”

The post 2021.10.24 – இன்றைய கொவிட் விபரம் appeared first on V MEDIA.

2021.10.23 – இன்றைய கொவிட் விபரம்
சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.
●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் – 552 பேர்
●இறப்பு- 12 பேர்
●குணமடைந்து வெளியேறியோர்- 350 பேர்

கொவிட் தொற்றிலிருந்து எம்மையும் எமது நாட்டையும் பாதுகாத்துக் கொள்ள உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவோம்.
முகக்கவசம் அணிதல்.
சவர்க்காரம் பயன்படுத்தி அடிக்கடி கைகழுவுதல் / பொருத்தமான தொற்றுநீக்கிகளைப் பயன்படுத்தி தொற்று நீக்குதல்.
சமூக இடைவெளியைப் பேணுதல்.

“முக்கியமாக பொது இடங்களில் ஒன்று கூடுதலை தவிர்ப்போம்”
“வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும் போது அதிகம் தொற்று பரவும் என்பதை கவனத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் செயற்படுவோம்”

The post 2021.10.23 – இன்றைய கொவிட் விபரம் appeared first on V MEDIA.

2021.10.22 – இன்றைய கொவிட் விபரம்
சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.
●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் – 555 பேர்
●இறப்பு- 19 பேர்
●குணமடைந்து வெளியேறியோர்- 276 பேர்

கொவிட் தொற்றிலிருந்து எம்மையும் எமது நாட்டையும் பாதுகாத்துக் கொள்ள உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவோம்.
முகக்கவசம் அணிதல்.
சவர்க்காரம் பயன்படுத்தி அடிக்கடி கைகழுவுதல் / பொருத்தமான தொற்றுநீக்கிகளைப் பயன்படுத்தி தொற்று நீக்குதல்.
சமூக இடைவெளியைப் பேணுதல்.

“முக்கியமாக பொது இடங்களில் ஒன்று கூடுதலை தவிர்ப்போம்”
“வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும் போது அதிகம் தொற்று பரவும் என்பதை கவனத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் செயற்படுவோம்”

The post 2021.10.22 – இன்றைய கொவிட் விபரம் appeared first on V MEDIA.

2021.10.19 – இன்றைய கொவிட் விபரம்
சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.
●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் – 666 பேர்
●இறப்பு- 20 பேர்
●குணமடைந்து வெளியேறியோர்- 347 பேர்

கொவிட் தொற்றிலிருந்து எம்மையும் எமது நாட்டையும் பாதுகாத்துக் கொள்ள உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவோம்.
முகக்கவசம் அணிதல்.
சவர்க்காரம் பயன்படுத்தி அடிக்கடி கைகழுவுதல் / பொருத்தமான தொற்றுநீக்கிகளைப் பயன்படுத்தி தொற்று நீக்குதல்.
சமூக இடைவெளியைப் பேணுதல்.

“முக்கியமாக பொது இடங்களில் ஒன்று கூடுதலை தவிர்ப்போம்”
“வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும் போது அதிகம் தொற்று பரவும் என்பதை கவனத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் செயற்படுவோம்”

The post 2021.10.19 – இன்றைய கொவிட் விபரம் appeared first on V MEDIA.