இலங்கையில் மேலும் 5 கொவிட் மரணங்கள் பதிவாகையுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். ஐவரில் 3 பெண்களும் 2 ஆண்களும் அடங்குவர்.
இதுவரையில் இலங்கையில் 16,335 கொவிட் மரணங்கள் சம்பவித்துள்ளதோடு,
668,336 பேர் தோற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.