ஏனைய மாகாணம் – V MEDIA

பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயற்பாடுகள் கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம்
நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு  புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் – பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், கைத்தொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சு ஆகியன இணைந்து செயல்படுத்தும் விசேட வேலைத்திட்டம் குறித்த தீர்க்கமான கலந்துரையாடல் ஒன்று, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் இன்று (09) கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

உள்நாட்டு படகு மற்றும் படகு சார்ந்த உற்பத்தித் துறையானது தற்போது நாட்டிற்கு 53 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு முக்கிய தொழில்துறையாகும். எனினும், உற்பத்தி செய்யப்படும் பெரிய படகுகளை பாதுகாப்பாக கடலில் இறக்குவதற்கு முறையான வசதிகள் இல்லாததால், உற்பத்தியாளர்களும் வெளிநாட்டு கொள்வனவாளர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். இதற்கு உடனடி தீர்வாக, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் முன்முயற்சியில், 76 மில்லியன் ரூபாய் முதலீட்டில் பேருவளை கடற்றொழில் துறைமுக வளாகத்தில் புதிய “படகு இறங்குத்துறை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்படவுள்ள கூட்டு அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைவாக இன்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், குறித்த படகு இறங்குத்துறையின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புப் பணிகளை ‘இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம்’ (CFHC) உத்தியோகபூர்வமாக ஒப்படைப்பதற்கு அனைத்து தரப்பினரும் முழுமையான இணக்கப்பாட்டைத் தெரிவித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் அமைச்சுகள் தனித்தனியாகச் செயல்படாமல், இவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் தேவையாகும் என விசேடமாக வலியுறுத்தினார். இந்தத் திட்டத்தை மகத்தான வெற்றியாக மாற்றுவதற்கு கடற்றொழில் அமைச்சு, கைத்தொழில் அமைச்சு, கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம், இலங்கை கடல்சார் தொழில்துறை சம்மேளனம் மற்றும் பேருவளை பலநாள் படகு உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அனைத்து தரப்பினரும் ஒரே தேசிய நோக்கத்திற்காக கைகோர்த்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச, இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி.ஏ.பி. கபில பமுனுஆராச்சி உட்பட கடற்றொழில் அமைச்சு, கைத்தொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

The post பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயற்பாடுகள் கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் appeared first on V MEDIA.

சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 198 வெளிநாட்டினர் கைது!
சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், காலி, ஹிக்கடுவ மற்றும் மிதிகம பகுதிகளில் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளில், 173 இந்தியர்கள் மற்றும் 25 நேபாளியர்கள் உட்பட மொத்தம் 198 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

தெற்கு மாகாணத்தின் பல இடங்களில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின்போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகிக்கப்படும் சைபர் குற்றச் செயல்கள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 198 வெளிநாட்டினர் கைது! appeared first on V MEDIA.

பெலியத்த பகுதியில் வாகன விபத்து – 30 பேர் காயம்
ஹம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (29.04) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்கள் பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post பெலியத்த பகுதியில் வாகன விபத்து – 30 பேர் காயம் appeared first on V MEDIA.

நூறிற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல்
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்வடைந்துள்ளதாக
சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக வைத்திசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனவரி மாதம் முதல், இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் 1,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் 14,600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர்.

அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இருந்தே பதிவாகியிருந்தனர்.

The post நூறிற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல் appeared first on V MEDIA.

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்
மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர்.

எனினும், மோதலை கட்டுப்படுத்த முடியாத நிலை காரணமாக, நேற்று (22.04) இரவு கண்ணீர்ப்புகைத் தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டிய
நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கைதியை வேறொரு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தபோது இந்த பதற்றமான நிலைமை உருவாகியது.

இதன்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இன்று (23.04)அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள் appeared first on V MEDIA.

இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து – 22 பேர் காயம்
நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய்கள் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (21.04) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற பஸ் எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பஸ் சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் 20 பேர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பில் கிரிந்திவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து – 22 பேர் காயம் appeared first on V MEDIA.

கலேவெல -குருநாகல் வீதியில் விபத்து – கணவனும் மனைவியும் பலி
கலேவெல -குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

நாயொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் உயிரிழந்த தம்பதியினரின் குழந்தை காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்னர்.

தெஹியத்த கண்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயது கணவனும் 28 வயதான மனைவியுமே உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே நாயும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post கலேவெல -குருநாகல் வீதியில் விபத்து – கணவனும் மனைவியும் பலி appeared first on V MEDIA.

தேவாலயம் மீது துப்பாக்கி சூடு நடாத்தியவர் கைது
பொலனறுவ, மன்னம்பிட்டி பகுதியில் “வாழும் கிறிஸ்துவ தேவாலயம்” மீது ஒருவர் நேற்று(18.04) இரவு 7 மணியளவில் துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். விசாரணைகளின் போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தேவாலயத்தின் வாயில் பகுதில் வந்து நோட்டமிட்டு பின்னர் பின்னோக்கி சென்று வீதியிலிருந்து துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளார். ஆனால் இந்த துப்பாக்கி சூட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மன்னம்பிட்டிய பகுதியை சேர்ந்த 38 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த தேவாலயத்தின் போதகருக்கும், துப்பாக்கி சூடு நடத்தியவருக்குமான தனிப்பட்ட பகையே துப்பாக்கி சூட்டுக்கு காரணமென தெரியவந்துள்ளது.

The post தேவாலயம் மீது துப்பாக்கி சூடு நடாத்தியவர் கைது appeared first on V MEDIA.

தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்
தெற்கு அதிவேக வீதியில் லொறியொன்று 17 ஆம் கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதில் அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து தொடங்கொடை நோக்கி பயணித்த பருப்பு ஏற்றிச் சென்ற லொறியின் பின்புற சக்கரம் பிரிந்து சென்றதால் லொறி கவிழ்ந்துள்ளது.

தற்போது அதிவேக வீதி பொலிஸார் வாகன நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல் appeared first on V MEDIA.

வேனொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி
அனுராதபுரம் – பாதெனிய பகுதியில் மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெத்தபஹுவ பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளனதில் இருவர் உயிரிழந்துள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வெலிவேரிய, கொச்சிவத்தை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய கணவனும் 53 வயதுடைய அவரது மனைவியுமே உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மஹவ பொலிஸார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வேனொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி appeared first on V MEDIA.